Love Letter நிலவே என்று வர்ணித்தால்... எல்லோர | தமிழ் கவிதை Video

"Love Letter நிலவே என்று வர்ணித்தால்... எல்லோரும் ரசிக்க பார்க்கிறார்கள்! மலரே என்று வர்ணித்தால்... எல்லோரும் பறிக்க பார்க்கிறார்கள்! தென்றலே என்று வர்ணித்தால்... எல்லோரும் சுவாசிக்க பார்க்கிறார்கள்! உன்னை என்ன வென்று வர்ணித்தால்... எனக்கு சொந்தம் ஆகுவாய் அன்பே! (ஹரிபார்வதி) ©kriti "

Love Letter நிலவே என்று வர்ணித்தால்... எல்லோரும் ரசிக்க பார்க்கிறார்கள்! மலரே என்று வர்ணித்தால்... எல்லோரும் பறிக்க பார்க்கிறார்கள்! தென்றலே என்று வர்ணித்தால்... எல்லோரும் சுவாசிக்க பார்க்கிறார்கள்! உன்னை என்ன வென்று வர்ணித்தால்... எனக்கு சொந்தம் ஆகுவாய் அன்பே! (ஹரிபார்வதி) ©kriti

#LetterToYourLove

People who shared love close

More like this

Trending Topic