அவளினழகை அறிய என்னிடம் கேட்க மறுத்து, பாவம் கண்ணாடியை போய் கேட்கிறாள், தினம்தினம் பொய்பேசும் கண்ணாடியை நம்புகிறாள், மெய்பேசும் என்னை தவிர்த்து... ©Raman Rms #Love #lovekavithai #SAD #propose Quotes, Shayari, Story, Poem, Jokes, Memes On Nojoto