கெண்டை விழிப்பார்வையும் கொஞ்சிட்ட மொழிகளும் அமுத | தமிழ் கவிதை

"கெண்டை விழிப்பார்வையும் கொஞ்சிட்ட மொழிகளும் அமுதமொழி பேசிடும் அச்சில செய்திகளும் எங்கே போனது என்னை நானே தேடுகிறேன் விடை தெரியா வினாக்களுடன்🌹🌹 ©🖋இளையோன் முத்து"

 கெண்டை விழிப்பார்வையும்
கொஞ்சிட்ட  மொழிகளும்

அமுதமொழி பேசிடும் அச்சில செய்திகளும் எங்கே போனது 

என்னை நானே தேடுகிறேன் 
விடை தெரியா வினாக்களுடன்🌹🌹

©🖋இளையோன் முத்து

கெண்டை விழிப்பார்வையும் கொஞ்சிட்ட மொழிகளும் அமுதமொழி பேசிடும் அச்சில செய்திகளும் எங்கே போனது என்னை நானே தேடுகிறேன் விடை தெரியா வினாக்களுடன்🌹🌹 ©🖋இளையோன் முத்து

People who shared love close

More like this

Trending Topic