என் வாழ்வினில் நீ பாதி என்று சொல்லிக் கொண்டே இருப | தமிழ் Love

"என் வாழ்வினில் நீ பாதி என்று சொல்லிக் கொண்டே இருப்பாய்..! அப்போது புரியவில்லை அர்த்தம்..! இப்போதுதான் புரிகிறது அர்த்தம்..! பாதியிலேயே விட்டு செல்வது தான் நீ சொன்ன அந்த பாதி என்று💕💔...! ©Sangavi magesh"

 என் வாழ்வினில் நீ பாதி என்று

சொல்லிக் கொண்டே இருப்பாய்..!

அப்போது புரியவில்லை அர்த்தம்..!

இப்போதுதான் புரிகிறது அர்த்தம்..!

பாதியிலேயே விட்டு செல்வது தான்

நீ சொன்ன அந்த பாதி என்று💕💔...!

©Sangavi magesh

என் வாழ்வினில் நீ பாதி என்று சொல்லிக் கொண்டே இருப்பாய்..! அப்போது புரியவில்லை அர்த்தம்..! இப்போதுதான் புரிகிறது அர்த்தம்..! பாதியிலேயே விட்டு செல்வது தான் நீ சொன்ன அந்த பாதி என்று💕💔...! ©Sangavi magesh

#alone

People who shared love close

More like this

Trending Topic