Thank You அர்த்த இரவிலும் அழகாய் வந்த முதல் வாழ்த் | தமிழ் காதல் &

"Thank You அர்த்த இரவிலும் அழகாய் வந்த முதல் வாழ்த்தும் அதிகாலை மழையிலும் மாலையிட்டவளின் வாழ்த்தும் எம்மழலைகளின் நெஞ்சம் கொண்ட வாழ்த்தும் நினைவில் வைத்து வாழ்த்திய நித்தம் நினைக்கும் உறவுகளும் நட்புகளும் வாழ்த்த மறந்தோருக்கும் வாழ்த்த நினைத்தோருக்கும் நன்றி நன்றி நன்றி ©🖋இளையோன் முத்து"

 Thank You அர்த்த இரவிலும் அழகாய்
வந்த முதல் வாழ்த்தும்
அதிகாலை மழையிலும்
மாலையிட்டவளின் வாழ்த்தும்
எம்மழலைகளின்  நெஞ்சம்
கொண்ட வாழ்த்தும்
நினைவில் வைத்து வாழ்த்திய
நித்தம் நினைக்கும் உறவுகளும்
நட்புகளும்

வாழ்த்த மறந்தோருக்கும்
வாழ்த்த நினைத்தோருக்கும்
நன்றி நன்றி நன்றி

©🖋இளையோன் முத்து

Thank You அர்த்த இரவிலும் அழகாய் வந்த முதல் வாழ்த்தும் அதிகாலை மழையிலும் மாலையிட்டவளின் வாழ்த்தும் எம்மழலைகளின் நெஞ்சம் கொண்ட வாழ்த்தும் நினைவில் வைத்து வாழ்த்திய நித்தம் நினைக்கும் உறவுகளும் நட்புகளும் வாழ்த்த மறந்தோருக்கும் வாழ்த்த நினைத்தோருக்கும் நன்றி நன்றி நன்றி ©🖋இளையோன் முத்து

#thankyou

People who shared love close

More like this

Trending Topic