tags

New ramya Status, Photo, Video

Find the latest Status about ramya from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ramya.

Related Stories

  • Latest
  • Popular
  • Video

எல்லாம் வெறுத்த பின்னும் ஏதோவொன்று எஞ்சி நிற்கிறது கண்ணீராக சில நேரம் காதலின் நினைவுகளாக பல நேரம்..!! ©Ramya Vijayakumar

#தமிழ் #ramya1705  எல்லாம் வெறுத்த பின்னும்
ஏதோவொன்று எஞ்சி நிற்கிறது 
கண்ணீராக சில நேரம் 
காதலின் நினைவுகளாக பல நேரம்..!!

©Ramya Vijayakumar

good night images with love good morning love images loves quotes love status love quotes #தமிழ் #ramya1705

14 Love

#weather_today #ramya1705  White தன் நிழலோடு விளையாடும்
பிள்ளையாய்
உன் நினைவோடு நான்..!!

©Ramya Vijayakumar

#weather_today quote on love good morning love images romantic love shayari love status #ramya1705

144 View

#love_shayari #ramya1705 #tamil  White இருளின் மெல்லிய ஒளியாய்
இதயத்தில் அவன்‌ நினைவு
இமைகள் நனையும் பொழுதுகளில் 
இறுப்பற்றி இளைப்பாறுதல் தருகிறது..!!

©Ramya Vijayakumar

#love_shayari love poetry for her poetry quotes poetry lovers poetry on love #ramya1705 #tamil

162 View

#சாயல்கள் #தமிழ் #sad_shayari #ramya1705 #Quotes #tamil  White விலக விலக
என்னை விரட்டி பிடிக்கும்
உன் நினைவுகளுக்கு
ஓய்வறியா சிற்றலையின் சாயல்..!!

©Ramya Vijayakumar

#sad_shayari #ramya1705 #tamil #தமிழ் #சாயல்கள் quotes on life to love quotes life quotes quotes on love loves quotes

90 View

#தமிழ் #love_shayari #tamilquotes #ramya1705 #tamil  White உன்னை சந்தித்து 
நாட்கள் பலவாகிறது
விழியருகில் தான் 
நீயில்லை
செவியருகிலாவது
உன் குரல் இருக்கட்டுமே
சற்று என் இதயம் சாய்த்து 
இளைப்பாறி கொள்கிறேன்..!!

©Ramya Vijayakumar

💞💞Ninna Madilalli Naanu Maguvade💞💞#shivarajkumar hits#darshan #sudeep#Ravichandran#ramya #rachitaram #vishnuvardhsn###

Trending Topic