KAMALRAJ

KAMALRAJ

  • Latest
  • Popular
  • Repost
  • Video

Tamil Poetry

Tamil Poetry

Friday, 29 July | 01:03 am

1 Bookings

Expired

Letter மறந்துபோக சொல்லி மருந்தாக வந்தது...அவளது‌ மௌனம்‌‌ கலந்த பிரிவு கடிதம்.. ©KAMALRAJ

#காதல் #letter  Letter மறந்துபோக சொல்லி மருந்தாக வந்தது...அவளது‌
மௌனம்‌‌ கலந்த பிரிவு கடிதம்..

©KAMALRAJ

#letter

7 Love

கடந்து செல்லும் மேகங்களை கை மறித்து நிற்க செய்கிறது நிழல் தேடும் மலைகள்....இல்லையெனில் மழை ஏது... ©KAMALRAJ

#கவிதை  கடந்து செல்லும் மேகங்களை கை மறித்து நிற்க செய்கிறது நிழல் தேடும் மலைகள்....இல்லையெனில் மழை ஏது...

©KAMALRAJ

# Nature

7 Love

கடந்து செல்லும் மரங்கள் யாவும், நினைவலைகளை😌 கடத்திச்செல்கின்றன, ஜன்னல் ஓரப்பயணங்களில்...🍓 ©KAMALRAJ

#கவிதை  கடந்து செல்லும் மரங்கள் யாவும்,
நினைவலைகளை😌 கடத்திச்செல்கின்றன,
ஜன்னல் ஓரப்பயணங்களில்...🍓

©KAMALRAJ

கடந்து செல்லும் மரங்கள் யாவும், நினைவலைகளை😌 கடத்திச்செல்கின்றன, ஜன்னல் ஓரப்பயணங்களில்...🍓 ©KAMALRAJ

9 Love

तारे கண்கள் உள்வாங்கிக்கொள்வதற்குள் கலைந்துவிட்ட புகை உருவமானது அவள் காதல்..❤️ ©KAMALRAJ

#கவிதை  तारे  கண்கள்
 உள்வாங்கிக்கொள்வதற்குள் கலைந்துவிட்ட புகை உருவமானது அவள் காதல்..❤️

©KAMALRAJ

तारे கண்கள் உள்வாங்கிக்கொள்வதற்குள் கலைந்துவிட்ட புகை உருவமானது அவள் காதல்..❤️ ©KAMALRAJ

9 Love

மாறுபட்ட‌ கோணங்களில் சிதறுதடி., உன் மீது விழும் ஒவ்வொரு மழைத்துளியும், தான்...😍 அருவி எனும் ஆனந்தத்துடன்...🍁 ©KAMALRAJ

#காதல் #raindrops  மாறுபட்ட‌ கோணங்களில் சிதறுதடி., உன் மீது விழும் ஒவ்வொரு மழைத்துளியும்,
தான்...😍
அருவி எனும் ஆனந்தத்துடன்...🍁

©KAMALRAJ

#raindrops

8 Love

Trending Topic